Showing posts with label Fun. Show all posts
Showing posts with label Fun. Show all posts

Wednesday, 24 August 2011

ஜோக்ஸ்



ஏங்க , கனிமொழிக்கு சம்மன் அனுப்பிச்சிருக்காங்களாமே ?
சத்தம் போடாத ! அப்புறம் இத வச்சி… “செம்மொழியான தமிழ் மொழியாம்” ட்யூனுல சம்மன் வாங்கிய கனிமொழியாம்னு ஒரு பாட்டப் போட்டு பாராட்டு விழா நடத்திடப் போறாங்க….
————————————————-
ஏங்க… மே 6ந்தேதி சம்மனாமே…….
ஆமா மே ஆறாம் தேதி சம்மன்…. மே 13ம் தேதி சைலண்டு ! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா !
—————————–
கனிமொழியின் கம்பெனி
ஏங்க… அவரு ரொம்ப மோசங்க… கனிமொழிக்கு ஏதோ கம்பெனியில ஷேர் வச்சிருக்கறதனால தான சம்மன் அனுப்பிய்ருக்காங்க.. கனிமொழிகம்பெனிபத்தி சொல்லுன்னா… அத ராசா கிட்டதான் கேக்கணுங்கறாரே !
——————————–
ஏங்க 25 பர்சென்ட் வச்சிருக்கறவங்கள புடிக்கறாங்க…அம்பது பர்சென்ட் வாங்குனவங்கள விட்டுடராங்களே….
ஆமாம்பா… ஏன்னா அவங்களுக்குஇங்கிலீஷ் தெரியாதாம்… இப்ப தெரியுதா ஏன் நம்ம திராவிட தலைவர்கள்ளாம் தமிழ் மட்டும் படிக்க சொன்னாய்ங்கன்னுட்டு ….

——————————-

சுரேஷ் கல்மாடிக்கும் கனிமொழிக்கும் ஒரே நாள்ல இப்படி ஆயிடுச்சே !
கேம்ஸ்சுல   அரசியல் பண்ணாலும் அரசியல்ல கேம் ஆடினாலும்ரெண்டுமே தப்புப்பா !
————————–
தந்தை பெண்ணிடம் : ஏம்மா 1,76,000 கோடி…. எங்க சிலேட்டுல  எழுது பாக்கலாம்….
அப்பா இடம் பத்தல   புது சிலேட்டு வேணும் …
கில்லாடி பொண்ணு   வருங்காலத்துல கனிமொழி மாதிரி வருவ !

————————–



2G, 3G யை விட சிறந்த ஜி ஒண்ணு மன்மோகன் சிங்குக்கு தெரியுமாமே என்ன அது?…
அதுதான் ஓகே ஜி… அத சோனியா கிட்ட யூஸ் பண்ணித்தான் மனுஷன் பிரதம மந்திரியாவே இருக்காரு!
———————————–
ஏங்க… 2ஜி ஊழல்ல கலைஞர் டிவிக்கும் பணம் போனதப் பத்தி தனக்கு தெரியாதுன்னு கலைஞர் டிவியில் 20 % ஷேர் வச்சிருக்கிற கனிமொழி சொல்லியிருக்காங்களே!
ஆமாம்… 60 % ஷேர் வச்சிருக்குற ராஜாத்தி அம்மாளுக்கே ஒண்ணும் தெரியலங்கும்போது 20 % வச்சிருக்குற அவங்களுக்கு எதுக்கு தெரியணும்?
————————————–
ராசாவுக்கு பிடிக்காத நம்பர் 2 பிடிக்காத ஆங்கில எழுத்து G …. பிடிச்ச மொழி…. ஹி ஹி……..
——————————-
ஏம்பா… 2G ஊழல்ல 1,76,000கோடி நஷ்டம்னு CAG ரிப்போர்ட் சொல்லுது… கம்மிதான்னு சி.பி.ஐ சொல்லுது …. நஷ்டமே இல்லைன்னு கபில் சிபல் சொல்லுறாரே… மனசே கலங்குது யாரை நம்புறது?
அதெல்லாம் நம்பாதீங்க… இதெல்லாம் ராசா செஞ்ச மக்கள் சேவைன்னு கலைஞர் சொன்னாரே… அத நம்புங்க… மனசுல தானா ஒரு தெம்பு பொறக்கும்!
————————-
ஏங்க … இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஊழல் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மேல போயிடுச்சாமே… ஆச்சர்யமாயிருக்கு…
இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? மொபைல் கைல இருக்கும்… ராக்கெட் மேல தான போகும்!
————————————————–

டீச்சர் : ஏங்க உங்க பையன் நிறைய டிவி நியூஸ் பார்ப்பானா?
தந்தை : ஏன் கேக்குறீங்க?
டீச்சர் : “நீராடிய பெண்” ன்னு எழுத சொன்னா “நீரா ராடியா பெண்” அப்படின்னே எழுதறானே!
—————————————
2010ல அதிகம் பேர் கேட்டது ரஹ்மான் டேப்பா யுவன் டேப்பா?
ரெண்டுமே இல்ல… நீரா ராடியா டேப்புத்தான் !

Saturday, 20 August 2011

உண்ணாவிரதம் - ஜோக்ஸ்



யாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே…
அவரு எவ்வளவு பெரிய யோகி… தலைகீழ நிக்குறதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமா என்ன?
—————-

ஜெயலலிதா அண்ணா ஹசாரேவை ஆதரிக்கறாங்கன்னு எப்படி ஆணித்தரமா சொல்ற?
ஆமா… எல்லா பேச்சு முடிவுலயும் அண்ணா நாமம் வாழ்கன்னு சொல்றாங்களே…
??????????
——————-
வர வர எதுக்கு பெட்டு கட்டுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு…
ஏன்?
யோகி ராம்தேவ் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே உண்ணா விரதத்தை விட டி.ஆர்.பி ரேட்டிங்க் ஜாஸ்தி போகுமான்னு பெட்டு கட்டுறாங்க !
—————

பரவாயில்லையே நம்ம தலைவரும் ஊழலை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க உக்காந்துட்டாரே!
நீ வேற… ஊழலை எதிர்த்து யாரும் உண்ணா விரதம் இருக்கக்கூடான்னு கோரிக்கை வச்சு செய்யற உண்ணா விரதமாம் இது!
—————-
இவ்வளவு கறுப்பு பணம் வச்சிருக்கற நம்ம தலைவரு எப்படி கறுப்பு பணத்த எதிர்க்குற பாபா ராம்தேவ் உண்ணா விரதத்தை ஆதரிக்குறாரு?
பாபா ராம்தேவ் வெளிநாட்டுல இருக்குற கறுப்பு பணத்த எதிர்த்து தான உண்ணா விரதம் இருக்குறாரு…. தலைவர் கறுப்பு பணமெல்லாம் உள்ளூர்ல பினாமி பேர்ல இல்ல இருக்கு!
———————-
ஆனாலும் மன்னருக்கு குசும்பு ஜாஸ்தி… ஆட்சியில ஊழல் மலிஞ்சுசுடிச்சின்னு உண்ணா விரதம் இருக்குற அந்த யோகி கிட்ட போய்
“வெறும் வயத்துல யோகா பண்ணலாமா பண்ணக்கூடாதான்னு” டவுட்டு  கேக்குறாரு!
——————-
அவரு வித்தியாசமான சமுதாய நோக்கமுள்ள டாக்டரு!
எப்படி சொல்ற?
யாராவது பேஷண்ட் டயட்டுல இருக்கணும்னா நீங்க ஏன் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணா விரதம் இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ்  பண்ணுவாரு!
————————
ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு கீழ பிரதமமந்திரியை சேக்கலாமா வேணாமான்னு பாபா ராம் தேவ் சர்ர்சை கிளப்பி இருக்குறாரா அதப்பத்தி மன்மோகன் என்ன சொல்றாரு?
ஆட்சி ஆட்டத்துலயே தன்ன ராகுலும் சோனியாவும் சேத்துக்க மாட்டேங்குறாங்க… இதுல சேர்த்தா என்ன சேர்க்கலன்னா என்னன்னு சொல்றாரோ!
—————
தலைவருக்கு ஸ்விஸ் பேங்குல அக்கௌண்ட் இருக்குன்னு தெரிஞ்சு போச்சு…
அய்யய்யோ அப்புறம் என்ன ஆச்சு? சிபிஐ ஸ்விஸ் பேங்க் போயிருகாங்களா?
இல்ல…. அந்த அக்கௌண்ட ஜப்தி பண்ண கடங்காரங்க எல்லாம் இப்ப ஸ்விஸ் பேங்க் போயிருக்காங்க!

Friday, 17 June 2011

This is... Politics in INDIA

Recently Sonia Gandhi went to aschool to interact with the children there.

 After a brief talk she asked if anyone had any questions. One boy raised his hand.
Sonia: "What's your name"?
Boy : "RAHIM"
Sonia: "What are yourquestions"?
Rahim: "I've 3 questions...
1.    Why did youattack & kidnap Baba Ramdev without approval of Court?
2.    Why there isno punishment to KASAB as yet?
3.    Why doesManmohan singh & the Congress party not support Baba against corruption?

Sonia: "You are an intelligentstudent Rahim."
Just then the recess bell rang.
Sonia: "Oh students, we wilcontinue after the recess is over".
After the recess...

Sonia: "Ok children where werewe? So, anybody wants to ask a question"?
RAM raises his hand.
Sonia: "What's your name"?
Ram: "I'm Ram and I've 5questions...
1.    Why did youattack Baba without approval of the court?
2.    Why nopunishment to Kasab as yet?
3.    Why doesManmohan Singh not support the fight against corruption?
4.    Why did therecess bell ring 20 mins before the time?
5.    Where is Rahim?

Friday, 10 June 2011

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க......



ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு
போடுங்க………
உமா: சாரிங்க…நான் இப்பொ சென்னைல இருக்கேன்.


***************************


வாத்தியார்: ஒரு “COMPOUND sentence” சொல்லுடா!
பையன்: “STICK NO BILLS”


***************************


வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.


*****************************
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ……… ????




கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்…….
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
********************************
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…


*******************************
மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும்
கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
*******************************


ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


*******************************




தேர்வு அறை...


ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க


மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"
**************************
ரெ.ரெ : அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கனும்
அப்பா : அடே பொடிப் பயலே உனக்கு யாருடா பொண்ணுத்தருவா இப்பவே.. நீ யாரையாவது
பாத்து வச்சிருக்கியா ?
ரெ.ரெ : ஆமா.. என் பாட்டியத் தான் நான் கட்டிப்பேன்
அப்பா : ( குசும்பு சிரிப்புடன் ) எங்கம்மாவைக் கட்டிக்கப் போறியா ? என் கிட்ட
பெர்மிஷன் வாங்கவே இல்லையே
ரெ.ரெ : நீ மட்டும் எங்கம்மாவைக் கட்டிக்கும் போது எங்கிட்ட பெர்மிஷன்
வாங்குனியா ?
**********************
ஆ‌சி‌ரிய‌ர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?


மாணவ‌ன் : முட்டையிலிருந்து.
************************
ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?


மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
**************************
 
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
********************************
காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

 

Thursday, 9 June 2011

கொஞ்சம் யோசிப்போமாக....

.


சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
**************************************************************
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி


**************************************************************
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”
**************************************************************
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
**********************************************************
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

**************************************************************
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு

************************************************************
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
*********************************************************
பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் “மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத”.சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.
.
************************************************************
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”

************************************************************
நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
************************************************************
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
************************************************************
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ
************************************************************












டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?








சர்தார்:- 96 பேர்.



டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?













சர்தார்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..








டீச்சர்:- ?????


************************************************************

 சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்
சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .
சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.



 



Saturday, 28 May 2011

Famous Raja's

ராஜ ராஜ சோழன்..
 

1940 - ராஜாஜி
 

2000 - புள்ளிராஜா
2004 - Vasool "Raja" MBBS

2008 - "Raja" sthan royals IPL Champions
 

2010 - 2G ராஜா

2011- ராஜாத்தி அம்மாள்...
 

"ராஜ யோகம்" னு சொல்லுறது இது தான் போல...

Saturday, 21 May 2011

Arima Arima Song by Website Designer





இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்

Query யும் Query யும் கை தட்டும்
இவன் static தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த raymond என்பவன் script இன் உச்சம்


Rajathiiiii


Queryமா Queryமா – நானோ
ஆயிரம் Queryமா -உன் போல்
jQuery கிடைத்தால் – யம்மா
website சும்மா விடுமா


ராஜாதி – php இல்
ஆசை தீ – மூளுதடி
நான் அட்லாண்டிக் -ஐ ஊற்றி பார்த்தேன்
அக்கினி அனயிலையே


உன் data தேனை ஊற்று
என் db தீயை ஆற்று


அடி website கனியே பந்தி நடத்து
Css Style sheet போட்டு
Charanam 1


m: சிற்றின்ப query இல்
சேமித்த array இல்
சட்டென்று foreach போன்கிற்றே


Female: Component வேண்டாம்
Plugin வேண்டும்
Joomla உன்னை கேஞ்சிற்றே
Drupalம் உன்னை கேஞ்சிற்றே


Male: நான் designer அல்ல
php அரசன் நான்
jquery கணினி நான்
mysql use பண்ணும்
opensource சிங்கம் நான்
Related Posts Plugin for WordPress, Blogger...