Saturday, 18 June 2011

Know The Difference

Difference Between Then and Than:


Then is used to indicate time, as in:
I will go to the store, then I will come home.
Than is used to make a comparison, as in:
I like chocolate more than vanilla.



Difference Between Football and Soccer

Football is one of the most popular sports in the whole world. We know how enthralled the whole world is when the Football World Cup starts. But then what is soccer? Many say that both words refer to the same game, while some say that both are different games. The truth is that both the games are different while having some similarities.

Football is actually the common name of all those sport which involve the use of the foot and ball to score goals. This term can be applied to any form of football. Some of the different types of football games are association football, gridiron football, Australian football, rugby, and Gaelic football. The game association football is what is commonly known as soccer.

Usually in football, there are two teams of 11 to 18 players, who play within a specified area. To score points, each team has to move the ball over to the opponent team’s field end, either over a specific line or in to a goal area. In soccer, similar to most of the football games, it is played on a field with two teams. The ball has to be moved into the opponent team’s goal area by kicking it. Sometimes, in a game, the use of torso or head to move the ball is used. In this game, only the goalkeepers have the right to use the hands and arm to stop the ball.

For each game there is a certain conduct in which the ball is to be moved. It can be by carrying, kicking, using the whole body, or passing the ball. Soccer uses the method of kicking the ball into the goal area. It is not allowed in the game for the players to use their hands to move the ball.
The scoring nature of the different games in football is common. The team which scores the maximum goals at the end of a match is declared the winner. And if there is a tie, penalty shootouts can be given to the teams or declare the game a draw.

The shape of the ball also differs in the games. In soccer, the ball used is a sphere. This kind of ball is used in Gaelic football also. In other football games like rugby and American football, the ball has more rounded ends. The ball for Canadian and American Football has two pointed ends.
In the United Kingdom, the terms football and soccer refer to the same thing while in United States, soccer and football are two different games. The football there is more like the rugby and the players wear the armor to protect themselves from getting hurt. And in soccer, the teams use the feet to kick the ball around, and do not wear any armors.

Summary:
1. Football is the term used for many common games under the umbrella, while soccer is just one among them.
2. In different football games, the players can use the hands, feet, or whole body to move the ball, while in soccer only the feet can be used.
3. Soccer uses sphere balls, while other football games used rounded or pointed balls depending on the format of the game.


Difference Between War and Battle

Battle: -

An encounter between opposing forces: an important battle in the Pacific campaign.
Armed fighting; combat: wounded in battle.
A match between two combatants: trial by battle.


A protracted controversy or struggle: won the battle of the budget.
An intense competition: a battle of wits.


War: -

A state of open, armed, often prolonged conflict carried on between nations, states, or parties.
The period of such conflict.
The techniques and procedures of war; military science.


A condition of active antagonism or contention: a war of words; a price war.
A concerted effort or campaign to combat or put an end to something considered injurious: the war against acid rain.


Difference Between Skill and Quality

A quality is something that is ours, is part of our personality, it comes naturally to us. For example, someone may say 'oh, she is always very kind'. Being kind is a characteristic or quality that a person has.
Other qualities people can have, honest, relaible, hard-working, trurhful, calm, able to get on with others or even the ability to cope with difficult situations. Whereas a skill is something that you have learned to do.

Difference Between Rate and Price


Market value, or agreed exchange value, that will purchase a definite quantity, weight, or other measure of a good or service. As the consideration given in exchange for transfer of ownership, price forms the essential basis of commercial transactions. It may be fixed by a contract (such as sale of goods contract), left to be determined by an agreed upon formula at a future date, or discovered or negotiated during the course of dealings between the parties involved. In commerce, it boils down to what (1) a buyer is willing to pay, (2) a seller is willing to accept, and (3) the competition is allowing to be charged. With product, promotion, and place of marketing mix, it is one of the business variables over which a firm can exercise some degree of control. It is a criminal offense to manipulate prices (see price fixing) in collusion with other suppliers, and to give a misleading indication of price such as charging for items that are reasonably expected to be included in the advertised, list, or quoted price. Called also sale price and selling price.

Rate is to Judge something with respect to its value, specially against a suitable scale.
For Example: "they travelled at a rate of 55 miles per hour "

Difference Between Mind and Brain



A computer required hardware to perform its function. And the hardware need software to make it run. Without software, hardware would be useless and without hardware, software can not be used. Brain is like the hardware and mind is like the software. But in reality, the difference between brain mind are more complicated than software and hardware.

In our culture we sometimes use the words brain and mind interchangeably even though they really do refer to separate, although often overlapping, concepts. The brain is an organ but the mind isn't. The brain is the physical place where the mind resides. It is a vessel in which the electronic impulses that create thought are contained. With the brain you coordinate your moves, your organism, your activities and transmit impulses. But you use the mind to think. You can muse at what happened, what is scheduled and what maybe will happen.

The mind is the manifestations of thought, perception, emotion, determination, memory and imagination that takes place within the brain. Mind is often used to refer especially to the thought processes of reason. The mind is the awareness of consciousness we know, the ability to control what we do, and know what we are doing and why. It is the ability to understand. Animal are able to interpret their environments, but not understand them. whereas human are able to understand what happens around them, even if not the scientific reasoning for it, and therefore adapt.

The mind made humans capable to solve complex logical problem which differentiates us than other living beings. Logic makes us understand that things are not as what they seem. Our ability to analyze  situations makes it possible to develop solutions to problems and lead us toward practical solutions. We may not be able to see in the ultraviolet range, but we may design instruments to do so. We may not be able to see atoms, but we can design experiments that enable us to know their properties. Each stage of scientific advancement has usually been made by trying to reach a logical conclusion consistent with our observations. We no longer believe in demons as the cause of disease. We now believe in viruses, bacteria, genetic defects, and environmental pollution as the real causes of disease. Our irrational and unfounded "superstitions" have given way to "knowledge".

Friday, 17 June 2011

This is... Politics in INDIA

Recently Sonia Gandhi went to aschool to interact with the children there.

 After a brief talk she asked if anyone had any questions. One boy raised his hand.
Sonia: "What's your name"?
Boy : "RAHIM"
Sonia: "What are yourquestions"?
Rahim: "I've 3 questions...
1.    Why did youattack & kidnap Baba Ramdev without approval of Court?
2.    Why there isno punishment to KASAB as yet?
3.    Why doesManmohan singh & the Congress party not support Baba against corruption?

Sonia: "You are an intelligentstudent Rahim."
Just then the recess bell rang.
Sonia: "Oh students, we wilcontinue after the recess is over".
After the recess...

Sonia: "Ok children where werewe? So, anybody wants to ask a question"?
RAM raises his hand.
Sonia: "What's your name"?
Ram: "I'm Ram and I've 5questions...
1.    Why did youattack Baba without approval of the court?
2.    Why nopunishment to Kasab as yet?
3.    Why doesManmohan Singh not support the fight against corruption?
4.    Why did therecess bell ring 20 mins before the time?
5.    Where is Rahim?

Friday, 10 June 2011

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க......



ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு
போடுங்க………
உமா: சாரிங்க…நான் இப்பொ சென்னைல இருக்கேன்.


***************************


வாத்தியார்: ஒரு “COMPOUND sentence” சொல்லுடா!
பையன்: “STICK NO BILLS”


***************************


வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.


*****************************
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ……… ????




கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்…….
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
********************************
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…


*******************************
மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும்
கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
*******************************


ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


*******************************




தேர்வு அறை...


ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க


மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"
**************************
ரெ.ரெ : அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கனும்
அப்பா : அடே பொடிப் பயலே உனக்கு யாருடா பொண்ணுத்தருவா இப்பவே.. நீ யாரையாவது
பாத்து வச்சிருக்கியா ?
ரெ.ரெ : ஆமா.. என் பாட்டியத் தான் நான் கட்டிப்பேன்
அப்பா : ( குசும்பு சிரிப்புடன் ) எங்கம்மாவைக் கட்டிக்கப் போறியா ? என் கிட்ட
பெர்மிஷன் வாங்கவே இல்லையே
ரெ.ரெ : நீ மட்டும் எங்கம்மாவைக் கட்டிக்கும் போது எங்கிட்ட பெர்மிஷன்
வாங்குனியா ?
**********************
ஆ‌சி‌ரிய‌ர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?


மாணவ‌ன் : முட்டையிலிருந்து.
************************
ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?


மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
**************************
 
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
********************************
காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

 

Thursday, 9 June 2011

கொஞ்சம் யோசிப்போமாக....

.


சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
**************************************************************
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி


**************************************************************
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”
**************************************************************
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
**********************************************************
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

**************************************************************
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு

************************************************************
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
*********************************************************
பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் “மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத”.சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.
.
************************************************************
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”

************************************************************
நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
************************************************************
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
************************************************************
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ
************************************************************












டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?








சர்தார்:- 96 பேர்.



டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?













சர்தார்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..








டீச்சர்:- ?????


************************************************************

 சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்
சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .
சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.



 



Wednesday, 8 June 2011

மனதை கவர்ந்த வாசகங்கள்

டீ கடையில்.......
""இருவடை எடுத்து ஒரு வடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார் ""
...
ஆட்டோவில்........
""உங்களின் வழிச்செலவு
எங்களின் வாழ்க்கைச்செலவு""

மீன் விற்பனை கடையில்..........
""மீன் சாப்பிட வேண்டாம் என்று தான் நினைத்தேன்
ஆனால் மீனவன் சாப்பிட வேண்டாமா""

ஹோட்டலில்..............
""வீட்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துகாதீங்க""


Kindle, Wi-Fi, Graphite, 6" Display with New E Ink Pearl Technology - includes Special Offers & Sponsored Screensavers

Monday, 6 June 2011

Various Health Benefits of Coconut Water


         Coconut water is one of the best natural drinks Mother Nature has packed for us within the kernel of coconut, this natural water is not only tasteful refreshing drink but can be considered as one of the best natural health drinks from herbal world. Here are some health benefits of coconut water:-

Health Benefits of Coconut Water

1. Drinking coconut water keeps the body cool and at the proper temperature.

2. Coconut Water is an Antibacterial. Coconut water contains monolaurin, an antiviral, antibacterial and antiprozoal monoglyceride that is used to kill lipid-coated viruses such as HIV, Herpes, cytomegalovirus, flu and various pathogenic bacteria.

3. Coconut water is great at reducing vomiting. People who have typhoid, malaria, fevers or other ailments that are known to induce vomiting drink coconut water to settle the stomach. As such, coconut water is also a good thing to drink during a hangover.


4. Coconut helps in keeping check over urinary infections. It is very effective in treating kidney and urethral stones.

5. Coconut water is very effective in treating intestinal disturbances in infants. It kills intestinal worms.

6. Making coconut a part of the daily diet is recommended for those who have been troubled by kidney stones. When taken along with mediation, it helps break up the stones, making it easier for the body to push them out.

7. For all those people who are trying to lose weight, drinking coconut water would prove quite useful. This is because the drink increases the rate of metabolism, thus aiding weight loss



Most Nutritious Natural Beverage In The World.

Saturday, 4 June 2011

What GOD Wants?

Going to Mosque every Friday

Going to Temple every Saturday

Going to church every Sunday













Religion and Customs are not considered as Bad, but lets see to that, it doesnt take a toll on True purpose of our very existence in this Mother EARTH..

Helping hands are always better than Praying lips.

இறைத்தூதர்


ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக்  காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார்.ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்  தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன் என்றார் வந்தவர்.நான் என்ன செய்யவேண்டும்? என்று பணிவுடன் கேட்டார் குரு.குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது.உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை.அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.அறியாமை என்ற வினைதான் காரணம்அறியாமையா? என்று வியந்தார் வந்தவர்.ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் உறைகிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும் என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக்  கூறினார்.இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர்.இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பனிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது   நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்
Related Posts Plugin for WordPress, Blogger...