Wednesday, 24 August 2011

ஜோக்ஸ்



ஏங்க , கனிமொழிக்கு சம்மன் அனுப்பிச்சிருக்காங்களாமே ?
சத்தம் போடாத ! அப்புறம் இத வச்சி… “செம்மொழியான தமிழ் மொழியாம்” ட்யூனுல சம்மன் வாங்கிய கனிமொழியாம்னு ஒரு பாட்டப் போட்டு பாராட்டு விழா நடத்திடப் போறாங்க….
————————————————-
ஏங்க… மே 6ந்தேதி சம்மனாமே…….
ஆமா மே ஆறாம் தேதி சம்மன்…. மே 13ம் தேதி சைலண்டு ! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா !
—————————–
கனிமொழியின் கம்பெனி
ஏங்க… அவரு ரொம்ப மோசங்க… கனிமொழிக்கு ஏதோ கம்பெனியில ஷேர் வச்சிருக்கறதனால தான சம்மன் அனுப்பிய்ருக்காங்க.. கனிமொழிகம்பெனிபத்தி சொல்லுன்னா… அத ராசா கிட்டதான் கேக்கணுங்கறாரே !
——————————–
ஏங்க 25 பர்சென்ட் வச்சிருக்கறவங்கள புடிக்கறாங்க…அம்பது பர்சென்ட் வாங்குனவங்கள விட்டுடராங்களே….
ஆமாம்பா… ஏன்னா அவங்களுக்குஇங்கிலீஷ் தெரியாதாம்… இப்ப தெரியுதா ஏன் நம்ம திராவிட தலைவர்கள்ளாம் தமிழ் மட்டும் படிக்க சொன்னாய்ங்கன்னுட்டு ….

——————————-

சுரேஷ் கல்மாடிக்கும் கனிமொழிக்கும் ஒரே நாள்ல இப்படி ஆயிடுச்சே !
கேம்ஸ்சுல   அரசியல் பண்ணாலும் அரசியல்ல கேம் ஆடினாலும்ரெண்டுமே தப்புப்பா !
————————–
தந்தை பெண்ணிடம் : ஏம்மா 1,76,000 கோடி…. எங்க சிலேட்டுல  எழுது பாக்கலாம்….
அப்பா இடம் பத்தல   புது சிலேட்டு வேணும் …
கில்லாடி பொண்ணு   வருங்காலத்துல கனிமொழி மாதிரி வருவ !

————————–



2G, 3G யை விட சிறந்த ஜி ஒண்ணு மன்மோகன் சிங்குக்கு தெரியுமாமே என்ன அது?…
அதுதான் ஓகே ஜி… அத சோனியா கிட்ட யூஸ் பண்ணித்தான் மனுஷன் பிரதம மந்திரியாவே இருக்காரு!
———————————–
ஏங்க… 2ஜி ஊழல்ல கலைஞர் டிவிக்கும் பணம் போனதப் பத்தி தனக்கு தெரியாதுன்னு கலைஞர் டிவியில் 20 % ஷேர் வச்சிருக்கிற கனிமொழி சொல்லியிருக்காங்களே!
ஆமாம்… 60 % ஷேர் வச்சிருக்குற ராஜாத்தி அம்மாளுக்கே ஒண்ணும் தெரியலங்கும்போது 20 % வச்சிருக்குற அவங்களுக்கு எதுக்கு தெரியணும்?
————————————–
ராசாவுக்கு பிடிக்காத நம்பர் 2 பிடிக்காத ஆங்கில எழுத்து G …. பிடிச்ச மொழி…. ஹி ஹி……..
——————————-
ஏம்பா… 2G ஊழல்ல 1,76,000கோடி நஷ்டம்னு CAG ரிப்போர்ட் சொல்லுது… கம்மிதான்னு சி.பி.ஐ சொல்லுது …. நஷ்டமே இல்லைன்னு கபில் சிபல் சொல்லுறாரே… மனசே கலங்குது யாரை நம்புறது?
அதெல்லாம் நம்பாதீங்க… இதெல்லாம் ராசா செஞ்ச மக்கள் சேவைன்னு கலைஞர் சொன்னாரே… அத நம்புங்க… மனசுல தானா ஒரு தெம்பு பொறக்கும்!
————————-
ஏங்க … இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஊழல் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மேல போயிடுச்சாமே… ஆச்சர்யமாயிருக்கு…
இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? மொபைல் கைல இருக்கும்… ராக்கெட் மேல தான போகும்!
————————————————–

டீச்சர் : ஏங்க உங்க பையன் நிறைய டிவி நியூஸ் பார்ப்பானா?
தந்தை : ஏன் கேக்குறீங்க?
டீச்சர் : “நீராடிய பெண்” ன்னு எழுத சொன்னா “நீரா ராடியா பெண்” அப்படின்னே எழுதறானே!
—————————————
2010ல அதிகம் பேர் கேட்டது ரஹ்மான் டேப்பா யுவன் டேப்பா?
ரெண்டுமே இல்ல… நீரா ராடியா டேப்புத்தான் !

Saturday, 20 August 2011

உண்ணாவிரதம் - ஜோக்ஸ்



யாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே…
அவரு எவ்வளவு பெரிய யோகி… தலைகீழ நிக்குறதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமா என்ன?
—————-

ஜெயலலிதா அண்ணா ஹசாரேவை ஆதரிக்கறாங்கன்னு எப்படி ஆணித்தரமா சொல்ற?
ஆமா… எல்லா பேச்சு முடிவுலயும் அண்ணா நாமம் வாழ்கன்னு சொல்றாங்களே…
??????????
——————-
வர வர எதுக்கு பெட்டு கட்டுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு…
ஏன்?
யோகி ராம்தேவ் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே உண்ணா விரதத்தை விட டி.ஆர்.பி ரேட்டிங்க் ஜாஸ்தி போகுமான்னு பெட்டு கட்டுறாங்க !
—————

பரவாயில்லையே நம்ம தலைவரும் ஊழலை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க உக்காந்துட்டாரே!
நீ வேற… ஊழலை எதிர்த்து யாரும் உண்ணா விரதம் இருக்கக்கூடான்னு கோரிக்கை வச்சு செய்யற உண்ணா விரதமாம் இது!
—————-
இவ்வளவு கறுப்பு பணம் வச்சிருக்கற நம்ம தலைவரு எப்படி கறுப்பு பணத்த எதிர்க்குற பாபா ராம்தேவ் உண்ணா விரதத்தை ஆதரிக்குறாரு?
பாபா ராம்தேவ் வெளிநாட்டுல இருக்குற கறுப்பு பணத்த எதிர்த்து தான உண்ணா விரதம் இருக்குறாரு…. தலைவர் கறுப்பு பணமெல்லாம் உள்ளூர்ல பினாமி பேர்ல இல்ல இருக்கு!
———————-
ஆனாலும் மன்னருக்கு குசும்பு ஜாஸ்தி… ஆட்சியில ஊழல் மலிஞ்சுசுடிச்சின்னு உண்ணா விரதம் இருக்குற அந்த யோகி கிட்ட போய்
“வெறும் வயத்துல யோகா பண்ணலாமா பண்ணக்கூடாதான்னு” டவுட்டு  கேக்குறாரு!
——————-
அவரு வித்தியாசமான சமுதாய நோக்கமுள்ள டாக்டரு!
எப்படி சொல்ற?
யாராவது பேஷண்ட் டயட்டுல இருக்கணும்னா நீங்க ஏன் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணா விரதம் இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ்  பண்ணுவாரு!
————————
ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு கீழ பிரதமமந்திரியை சேக்கலாமா வேணாமான்னு பாபா ராம் தேவ் சர்ர்சை கிளப்பி இருக்குறாரா அதப்பத்தி மன்மோகன் என்ன சொல்றாரு?
ஆட்சி ஆட்டத்துலயே தன்ன ராகுலும் சோனியாவும் சேத்துக்க மாட்டேங்குறாங்க… இதுல சேர்த்தா என்ன சேர்க்கலன்னா என்னன்னு சொல்றாரோ!
—————
தலைவருக்கு ஸ்விஸ் பேங்குல அக்கௌண்ட் இருக்குன்னு தெரிஞ்சு போச்சு…
அய்யய்யோ அப்புறம் என்ன ஆச்சு? சிபிஐ ஸ்விஸ் பேங்க் போயிருகாங்களா?
இல்ல…. அந்த அக்கௌண்ட ஜப்தி பண்ண கடங்காரங்க எல்லாம் இப்ப ஸ்விஸ் பேங்க் போயிருக்காங்க!

Tuesday, 16 August 2011

Free Softwares..





3D Graphics:
3Delight Free - http://www.3delight.com/index.htm
Anim8or - http://www.anim8or.com/
Aqsis - http://www.aqsis.com/
Blender - http://www.blender3d.org/
Houdini (Free Edition) - http://www.sidefx.com/apprentice/index.html
Computer Graphics books - http://2020ok.com/4134.htm
Now3D - http://digilander.libero.it/giulios/Eng/homepage.htm
OpenFX - http://www.openfx.org

POV-Ray - http://www.povray.org/
SOFTIMAGE|XSI EXP - http://www.softimage.com/products/exp/v3/
Terragen - http://www.planetside.co.uk/terragen/
Toxic - http://www.toxicengine.org/
Wings 3D - http://www.wings3d.com/

Anti-Virus:
a-squared - http://www.emsisoft.com/en/software/free/
AntiVir - http://www.free-av.com/
Avast - http://www.avast.com/i_idt_1018.html
AVG - http://free.grisoft.com/
BitDefender - http://www.bitdefender.com
ClamWin - http://www.clamwin.com/

Anti Spyware:
Ad-aware - http://www.lavasoft.de/software/adaware/
Bazooka - http://www.kephyr.com/spywarescanner/index.html
Hijackthis - http://www.spywareinfo.com/~merijn/downloads.html
SpyBot Search & Destroy - http://spybot.safer-networking.de/
SpywareBlaster - http://www.javacoolsoftware.com/spywareblaster.html
SpywareGuard - http://www.wilderssecurity.net/spywareguard.html
WinPatrol - http://www.winpatrol.com/

Audio Creation
Gungirl Sequencer - http://ggseq.sourceforge.net/pmwiki.php/Main/HomePage
HammerHead - http://www.threechords.com/hammerhead/introduction.shtml
Jesusonic - http://www.jesusonic.com/soft.php
KRISTAL Audio Engine - http://www.kreatives.org/kristal/index.php
orDrumbox - http://ordrumbox.sourceforge.net/
Tu2 - http://www.brambos.com/news.html

Audio Players:
1by1 - http://www.rz.uni-frankfurt.de/~pesch
Billy - http://www.sheepfriends.com/?page=billy
CoolPlayer - http://coolplayer.sourceforge.net/
DeejaySystem MK1 - http://www.deejaysystem.com/prod_mk1.asp
DeliPlayer. http://www.deliplayer.com/
Foobar 2000 - http://www.foobar2000.org/
iTunes - http://www.apple.com/itunes/
Jet Audio Basic - http://www.jetaudio.com/
Mixere - http://mixere.sourceforge.net/
Mixxx - http://mixxx.sourceforge.net/
monoRAVEik - http://www.mono211.com/monoraveik/mr1200.html
MoreAmp - http://sourceforge.net/projects/moreamp/
Musik - http://musik.berlios.de/
musikCube - http://www.musikcube.com/
QCD Player - http://www.quinnware.com/
Sonique - http://sonique.lycos.com/
Winamp - http://www.winamp.com/
XMPlay - http://www.un4seen.com/xmplay.html
Zinf - http://www.zinf.org/


Audio Tools:
Audacity - http://audacity.sourceforge.net/
AudioShell - http://www.softpointer.com/AudioShell.htm
BeSweet - http://dspguru.doom9.net/
CDex - http://cdexos.sourceforge.net/
dBpowerAMP Music Converter - http://www.dbpoweramp.com/dmc.htm
EAC - http://www.exactaudiocopy.de/
Encounter 2003 - http://www.waschbusch.com/
GermaniXEncoder - http://www.germanixsoft.de/
K-MP3 - http://www.katarncorp.com/
KraMixer - http://www.kramware.com/
MP3 Book Helper - http://mp3bookhelper.sourceforge.net/
MP3 Tag - http://www.mp3tag.de/
Mp3 Tag Tools - http://massid3lib.sourceforge.net/
mp3DirectCut - http://www.rz.uni-frankfurt.de/~pesch/
MP3Gain - http://www.geocities.com/mp3gain/
mp3Trim - http://www.logiccell.com/~mp3trim/
MusicBrainz - http://musicbrainz.org/
Rarewares - http://rarewares.hydrogenaudio.org/
SoundEngine Free - http://www.cycleof5th.com/en/index.htm
TagScanner - http://xdev.narod.ru/tagscan_e.htm
The GodFather - http://users.otenet.gr/~jtcliper/tgf/
TigoTago - http://www.tigotago.com/

CD/DVD Burning:
Burn4Free - http://www.burn4free.com/
Burnatonce - http://www.burnatonce.com/
Burrrn - http://www.burrrn.net/
CDBurnerXP - http://www.cdburnerxp.se/
CDRDAO - http://cdrdao.sourceforge.net/
CDR Tools Frontend - http://demosten.com/cdrfe/
Deepburner - http://www.deepburner.com/
DVD Decrypter: http://www.dvddecrypter.com/
Easy Burning, DropCD & Audio CD - http://www.paehl.de/cdr
ImgBurn - http://www.imgburn.com/

Compression / Decompression:
7-zip - http://www.7-zip.org/
bzip2 - http://sources.redhat.com/bzip2/index.html
ExtractNow - http://www.extractnow.com/
FilZip - http://www.filzip.com/
Info-Zip - http://www.info-zip.org/
IZArc - http://www.florida.plus.com/izarc/
QuickZip - http://www.quickzip.org/
TUGZip - http://www.tugzip.com/
UPX - http://upx.sourceforge.net/
Zip&Go - http://www.handybits.com/zipngo.htm
Zipgenius - http://www.zipgenius.it/

Defrag Software:

DIRMS & Buzzsaw - http://www.dirms.com/
OpenVMS - http://www.execsoft.com/freeware/freeware.asp

Photo manipulation and image design:
ArtRage - http://www.ambientdesign.com/artrage.html
Artweaver - http://www.artweaver.de/index.php?en_version
ColorPic - http://www.iconico.com/colorpic/
Delineate - http://delineate.sourceforge.net/
Inkscape - http://www.inkscape.org/
JPEGCrops - http://ekot.dk/programmer/JPEGCrops/
Paint .NET - http://www.eecs.wsu.edu/paint.net/
Pixia - http://www.ab.wakwak.com/~knight/
Pixie - http://www.nattyware.com/pixie.html
PhotoFiltre - http://www.photofiltre.com/
Sodipodi - http://www.sodipodi.com/
The Gimp - http://www.gimp.org/
Tuxpaint - http://www.newbreedsoftware.com/tuxpaint
Wax - http://www.debugmode.com/wax/
Wink - http://www.debugmode.com/wink/
WinMorph - http://www.debugmode.com/winmorph/

Programming:
ActivePerl - http://www.activestate.com/Products/ActivePerl
BlueJ - http://www.bluej.org/download/download.html
Crimson Editor - http://www.crimsoneditor.com/
Code::Blocks - http://www.codeblocks.org/
Context - http://www.context.cx/
Dev C++ - http://www.bloodshed.net/
Dev Pascal - http://www.bloodshed.net/
Computer Programming books - http://2020ok.com/4134.htm
Digital Mars C++ - http://www.digitalmars.com/download/freecompiler.html
Eclipse - http://www.eclipse.org/
ExamDiff - http://www.prestosoft.com/ps.asp?page=edp_examdiff
Freepascal - http://www.freepascal.org/
JCreator LE - http://www.jcreator.com/download.htm
jEdit - http://www.jedit.org/
Metapad - http://www.liquidninja.com/metapad/
Notepad++ - http://notepad-plus.sourceforge.net/uk/site.htm
Notepad2 - http://www.flos-freeware.ch/
Open Watcom - http://www.openwatcom.org/
Pelles C - http://www.smorgasbordet.com/pellesc/index.htm
PHP Hypertext Parser - http://www.php.net/
Programmer's Notepad - http://www.pnotepad.org/
PSPad - http://www.pspad.com/
Python - http://www.python.org/
Ruby - http://www.dm4lab.to/~usa/ruby/index_en.html
SharpDevelop - http://www.icsharpcode.net/opensource/sd/
WebMatrix - http://www.asp.net/webmatrix/
WinMerge - http://winmerge.org/

Pop-up Blockers:
Google Toolbar - http://www.google.com/
NoAds - http://www.southbaypc.com/NoAds/
PopUp Stopper - http://www.panicware.com/product_psfree.html
Privoxy - http://www.privoxy.org/
Proxomitron - http://www.proxomitron.info/

RSS Readers:
Ablion - http://www.fileheaven.com/Abilon/download/14059.htm
BlogExpress - http://www.usablelabs.com/productBlogExpress.html
Feedreader - http://www.feedreader.com/
FireANT - http://www.antisnottv.net/
GreatNews - http://www.curiostudio.com/
RssBandit - http://www.rssbandit.org/
RSSOwl - http://www.rssowl.org/
RssReader - http://www.rssreader.com/
RSS Xpress - http://rssxpress.free.fr/en/?page=&idNews=
SharpReader - http://www.sharpreader.net/

System Information and monitoring:
AIDA32 - http://www.sofotex.com/AIDA32-download_L9326.html
ATITool - http://www.techpowerup.com/atitool/
ATI Tray Tools - http://www.guru3d.com/article/atitraytools/189/
CPU-Z - http://www.cpuid.com/cpuz.php
Gkrellm - http://bill.nalens.com/
K1 - http://clanpkm.free.fr/K1/?lng=en
Motherboard monitor - http://www.majorgeeks.com/download.php?det=311
SpeedFan - http://www.almico.com/speedfan.php
Sysmetrix - http://www.xymantix.com
WCPUID - http://hp.vector.co.jp/authors/VA002374/src/download.html
WhatsRunning - http://www.whatsrunning.net/whatsrunning/main.aspx

Video codecs:
DivX Codec - http://www.divx.com/divx/?src=toptab_divx_from_/index.php
FFDSHOW - http://sourceforge.net/projects/ffdshow
XviD - http://www.xvid.org/

Video players :
AC3Filter - http://sourceforge.net/projects/ac3filter
BsPlayer - http://www.bsplayer.org/
Crystal Player - http://www.crystalplayer.com/index.php?page=downloads
Cygwin MPlayer - http://armory.nicewarrior.org/projects/cygmp/
DivX Player - http://www.divx.com/
MaximusDVD - http://www.maximusdvd.com/
Media Player Classic - http://sourceforge.net/project/showfiles.php?group_id=82303
VideoLan - http://www.videolan.org/

Video tools: 
DScaler - http://deinterlace.sourceforge.net/
FlasKMPEG - http://www.flaskmpeg.net
GSpot - http://www.headbands.com/gspot/
TMPGEnc - http://www.tmpgenc.net/e_main.html
VirtualDub - http://www.virtualdub.org/
VirtualDubMod - http://sourceforge.net/project/showfiles.php?group_id=65889
Zwei-Stein Video Editor - http://www.thugsatbay.com/software/index.html

Web browsers:
Firefox - http://www.getfirefox.com
K-Meleon - http://kmeleon.sourceforge.net/
Mozilla - http://www.mozilla.org/
Netscape - http://channels.netscape.com/ns/browsers/default.jsp
Opera - http://www.opera.com

Web servers:
Abyss - http://abyss.sourceforge.net/
Apache - http://httpd.apache.org/
Apache2Triad - http://apache2triad.net/
HTTP File Server - http://www.rejetto.com/sw/
Web Development books - http://2020ok.com/3510.htm
Sambar - http://www.sambar.com/
Savant - http://savant.sourceforge.net/
SimpleServer:WWW - http://www.analogx.com/contents/download/network/sswww.htm
Smart Cache - http://scache.sourceforge.net/
TinyWeb - http://www.ritlabs.com/tinyweb/index.html
Xitami - http://www.xitami.com/

Webcam Software:
booruWebCam - http://www.booru.net/
Dorgem - http://dorgem.sourceforge.net/
grabMotion - http://www.grabmotion.com/
Pryme - http://www.hilo.dk/pryme/

Checksum Utilities:
fsum - http://www.slavasoft.com/fsum/
HashCalc - http://www.slavasoft.com/hashcalc/
hksfv - http://www.big-o-software.com/products/hksfv/
ICEECC - http://www.ice-graphics.com/ICEECC/IndexE.html
md5sum - http://www.etree.org/md5com.html
md5summer - http://www.md5summer.org/
MooSFV - http://www.ubercow.com/moosfv/
QuickPar - http://www.quickpar.org.uk/
QuickSFV - http://www.geocities.com/SiliconValley/Mouse/4668/

General Utilities And Other Applications:
AdShield - http://www.lossepladsen.dk/all4you/TheLostWorld/AdShield.php
AnalogX - http://www.analogx.com/
AppRocket - http://www.candylabs.com/approcket/
AutoIt - http://www.hiddensoft.com/autoit3/
BISS - http://www.bluetack.co.uk/index.php
Celestia - http://www.shatters.net/celestia
CCleaner - http://www.ccleaner.com
ClipX - http://bluemars.org/clipx/
Computer & Internet books - http://2020ok.com/5.htm
Contact - http://www.isaacboy.com/contact.htm
Cygwin - http://www.cygwin.com
Dir2HTML - http://www.pc-tools.net/win32/dir2html/
Dirkey - http://www.protonfx.com/dirkey/
EasyCleaner - http://personal.inet.fi/business/toniarts/ecleane.htm
EditPad Lite - http://www.editpadpro.com/editpadlite.html
EssentialPIM - http://www.essentialpim.com/
Excessive-software - http://www.excessive-software.eu.tt/
Folder Size Extension - http://foldersize.sourceforge.net/
Hamsin Clipboard - http://www.iisr-cnc.com/hamsin/
HTTrack - http://www.httrack.com/
Inno Setup - http://www.jrsoftware.org/isinfo.php
KeyNote - http://www.tranglos.com/free/keynote.html
Kickjava - http://kickjava.com/books/
Language Identifier - http://www.languageidentifier.com/
Link Checker - http://www.relsoftware.com/rlc/
Memtest-86 - http://www.memtest86.com
Money Manager - http://www.thezeal.com/software/manager/default.asp
Multi Install - http://multiinstall.sourceforge.net/
MWSnap - http://www.mirekw.com/winfreeware/mwsnap.html
NetTime - http://nettime.sourceforge.net
Nullsoft Installer - http://www.nullsoft.com/free/nsis
Open Subfolder - http://www.bubblepop.com/opensubfolder/index.html
Peerguardian - http://www.methlabs.org/
Process Explorer (aka ProcessXP) -
http://www.sysinternals.com/ntw2k/freeware/procexp.shtml
png2ico - http://winterdrache.de/freeware/png2ico
RegSeeker - http://www.hoverdesk.net/freeware.htm
Restoration - http://www3.telus.net/mikebike/RESTORATION.html
Startup Control Panel - http://www.mlin.net/StartupCPL.shtml
Stickies - http://finiteloop.org/~btaylor/software/stickies/
StrokeIt - http://www.tcbmi.com/strokeit/
Syncback - http://www.2brightsparks.com/freeware/freeware-hub.html
Sysinternals - http://www.sysinternals.com/
Toolbox - http://www.sil.org/computing/toolbox/
TreeSize - http://www.jam-software.com/freeware/index.shtml
TuneXP - http://www.driverheaven.net/dforce/showdoc.php?doc=txp_about
Turbo Pad - http://turbopad.sourceforge.net/
Unlocker - http://ccollomb.free.fr/unlocker/
Vim - http://vim.sourceforge.net
WeathAlert - http://www.ic.sunysb.edu/stu/msowul/?page=weathermain
WordWeb - http://wordweb.info/free/
XP AntiSpy - http://www.xpantispy.org/
YourDir - http://www.primeoption.com.au/FreewareYourDir.htm

FREE Trade Magazine Subscriptions & Technical Document Downloads http://121space.com/200_Amazing_FREE_Magazines


Related Posts Plugin for WordPress, Blogger...