Tuesday, 26 April 2011

சிரிப்பு...
உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன

***********************

என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறத

***********************

இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் ...

***********************

கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

***********************

இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

***********************

இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...

***********************

கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.

***********************

நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம

***********************

"
ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

***********************

காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!

***********************

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

***********************

எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்... ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!

***********************

இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர

***********************

படத்துக்கு ஏன் "வாக்கின் இண்டர்வியூ" ன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான

***********************

டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

***********************

இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ...

***********************

வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!! வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ...
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...
இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்... அப்படியா?.. ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...
*********************
ரசம் vs விஷம் :ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?... என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.
*********************
பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக ...
*********************
கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக் ...
*********************
ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
*********************
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
*********************
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
*********************
என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
*********************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
*********************
யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு..... உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.
*********************
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
*********************
என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
*********************
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?.... எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
*********************
என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.
*********************
உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு... (மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
*********************
வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!!



Tuesday, 19 April 2011

Actual Meaning of Mistake

சிரிப்போ சிரிப்பு

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்.அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?

ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமிய
நினைச்சுக்கிட்டீங்களா?இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!


ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்
பண்ணப் போறீங்க...?நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!


டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?

குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல
போயிருப்பார் என்றுதான்....


அந்த ஆள் உண்மையிலேயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகம
இருக்கு...ஏன்?துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!


 சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!ஏன்..?பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!

எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!

ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."

ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!

அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?ஆசிரியர் : ?!?!

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முது
தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??


ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "மனிதர்கள் யாரும் ஆசை படக் கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!ஆசைப்படக் கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்..ஆசிரியர்: !!!

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?ஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!

(ஜஸ்ட் ஜோக்) டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
நடிகர்: இல்லை 200நாள் ஓடணும
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......நடிகர்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்..........

மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.ஏங்க என்னாச்சி!அட நீங்க வேற! மாப்பிள்ளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட
இருக்கிறதைத்தான் அப்படி சொல்லி இருக்கார்.!!


மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம
"
"
ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..ஆசிரியர்: ஏண்டா???மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்.. ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?மாணவன்: டன் டன் டன்.உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் தினமும் அரை மணி நேரம் சிரித்தீர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.
 சர்தார்-1 :-நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..சர்தார்-2 :-அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...சர்தார்-1 :-அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த.. சர்தார்-2 :- ???????????சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கதண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளியதூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ
"
--------------------------------------------------

 
கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்... 'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...' கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..' பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்.. 'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'

ஒருவன்டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்துகொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர்மோடில் போட்டு'ஹலோ'சொன்னான்..என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..'என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவமேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...'என்றார்கள்...ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?' .

ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு,சொல்லட்டுமா..அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும்24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...
அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...
அவன்:-????????????????

பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்..YESTERDAY I SAW A FILM..
மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..

ஒருத்தன் அவன் ஆபிஸ்12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான். அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர்,உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்துபோய்ட்டா'என்று கத்தினான். விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான். பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...' எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' . ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'. மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'. விதி கடைசியில விளையாடிடுச்சி.மொத்தத்தில் ...வடை போச்சே...'
------------------------------------------------
----------------------------------------------------------
--------------------------------------------------------------

Saturday, 9 April 2011

Interesting facts about saving Tiger


 
Save Tigers.....
நம்ம ஆட்கள் தப்பா நினைத்து விட்டார்கள் போல.....
அதான் சிங்கம் புலி , ஆடு புலி ,புலி வருது..

அப்பறம்,
...
புளி சாதம் சாப்பிடலாம் தப்பு எதுவும் இல்லை......

Friday, 8 April 2011

Anna Hazare

1. Who is Anna Hazare?

An ex-army man.

2. What's so special about him?
 
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra 

 
3. So what?
 
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills. In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village. 

 
4. Ok,...?
 
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities. 

 
5. Really, what is he fighting for?
 
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

 
6. How that can be possible?
 
He is advocating for a Bil, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.  
 
It's an entirely new thing right..?
 
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).  

 
7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
 
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed. Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

 
8. Fine, What will happen when this bill is passed?
 
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result. 

 
9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare? Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more. Prominent personalities like Aamir Khan is supporting his cause.  

 
10. Ok, got it. What can I do? At least we can spread the message. How?
 
Putting status message, links, video, changing profile pics.   At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India.  At least we can hope that his Hunger Strike does not go in vain. At least we can pray for his good health.   Thanks for reading.

Thursday, 7 April 2011

I KNEW YOU WOULD COME

There were two childhood buddies who went through school and college and even joined the army together. War broke out and they were fighting in the same unit. One night they were ambushed. Bullets were flying all over and out of the darkness came a voice, "Harry, please come and help me." Harry immediately recognized the voice of his childhood buddy, Bill. He asked the captain if he could go. The captain said, "No, I can't let you go, I am already short-handed and I cannot afford to lose one more person. Besides, the way Bill sounds he is not going to make it." Harry kept quiet. Again the voice came, "Harry, please come and help me." Harry sat quietly because the captain had refused earlier. Again and again the voice came. Harry couldn't contain himself any longer and told the captain, "Captain, this is my childhood buddy. I have to go and help." The captain reluctantly let him go. Harry crawled through the darkness and dragged Bill back into the trench. They found that Bill was dead. Now the captain got angry and shouted at Harry, "Didn't I tell you he was not going to make it? He is dead, you could have been killed and I could have lost a hand. That was a mistake." Harry replied, "Captain, I did the right thing. When I reached Bill he was still alive and his last words were 'Harry, I knew you would come.
Good relationships are hard to find and once developed should be nurtured. We are often told: Live your dream. But you cannot live your dream at the expense of others. People who do so are unscrupulous. We need to make personal sacrifices for our family, friends, and those we care about and who depend on us

Success


A young man asked Socrates the secret to success. Socrates told the young man to meet him near the river the next morning. They met. Socrates asked the young man to walk with him toward the river. When the water got up to their neck, Socrates took the young man by surprise and ducked him into the water. The boy struggled to get out but Socrates was strong and kept him there until the boy started turning blue. Socrates pulled his head out of the water and the first thing the young man did was to gasp and take a deep breath of air. Socrates asked, 'What did you want the most when you were there?" The boy replied, "Air." Socrates said, "That is the secret to success. When you want success as badly as you wanted the air, then you will get it." There is no other secret.
A burning desire is the starting point of all accomplishment.
Just like a small fire cannot give much heat, a weak desire cannot produce great results...
Related Posts Plugin for WordPress, Blogger...